Monday, 29 April 2013

இத்தனைப் பெயர்களா ?
யானை,
ஆனை,
வேழம்,
களிறு,
பிடி,
கரி,
கலபம்,
மாதங்கம்,
கைமா,
உம்பல்,
வாரணம்,
அஞ்சனம்,
அத்தி,
அஞ்சனாவதி,
அத்தினி,
அல்லியன்,
ஆம்மல்,
இலம்,
குஞ்சம்,
சம்பு,
அரசுவா,
அனுபமா,
இறதி,
இருள்,
யாவிலங்கு !






























அத்தனையும்,,தமிழ் உலகிற்க்கு ,,யானையின் பெயர்கள் ! தான் (32

Monday, 15 April 2013

தேசப்பிதாவே !



ஏ !
தேசப் பிதாவே !
நாங்கள் !
உங்கள் வழியிலேயே,,,
நடக்கிறோம் ?

நீ !
தண்டி யாத்திரை சென்றாய் !
நாங்கள்,
கிண்டி யாத்திரை செல்கிறோம் ?

நீ !
எங்கள்
மருதைக்கு வந்து,
கழனியிலே கலப்பை
பிடித்தவனைப் பார்த்து,,,,
கலங்கிப் போய்,,,,
அரை யாடை உடுத்தவனே !

நாங்கள்,
நீ !
உடுத்த
அரை ஆடைகளையே !
எங்கள்,
தேசீயச் சின்னமாக்கி யிருக்கிறோம் ?

நீ !
சுதந்திரம்,
கிடைத்த பொழுதுகளில் கூட,
கைத்தறியை வளர்க்க
கை ராட்டை நூற்றாயமே ?

இப்போதும்,
நாங்கள்,
கைத்தறி நெய்கிறோம் !
மின்சாரம் இல்லையென்பதால்,,,,,?
அதுவும்,
இலவசங்களுக்காக,,,மட்டுமே !
அனைவருக்கும், இனிய விஜய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !