வீதி வழியே ,,,,,,,,,,,,,,,,
என் பயணங்களில், க்ளிக்கிய புகைப்படங்கள்,,,,,
இங்கே உங்கள் பார்வைக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,
திருநாகேஸ்வரம் கோவில் வீதியில்,,,,,,,,,,,,,,
இந்த முதியவர்,,,,,,,,,,,,,
இளைப்பாறுதலுக்காக அமர்ந்திருக்கவில்லை,,,?
இவரைப் பார்க்கும் போதெல்லாம்,,,,என் இந்திய தேசம்
என் ஞாபகத்தில் வந்து வந்து போகும் ?
ரொம்ப ராசியானதுங்க ?
திருச்செந்தூர் வீதியில்
ஒரு கோடை வெயில் நாளில்,,,மதிய வேளையில்,,நான்மாடக்கூடல் நகரத்து வீதி கோவா வீதிகளில்,,,,
கோ தானம் செய்ய முடியாதவர்கல் கோ வின் பசி அகற்றும் முயற்சியில்,,,இராமேஸ்வரத்து வீதியில் 32 மாடிகளும் குளிரூட்டிய வசதிகளோடு வாழ்கிற மனிதர்களிடையே,,,
அடுத்த வேளை உணவிற்காக,,,வேகாத வெயிலில்,,,தொழிலாளிகள்,,,,இந்த வீதிகளில்

கொங்கு நாட்டின் பேரூர் கோவில் வாயிலில்,,,,,,,இந்தியாவின் அடையாளம் என அறியப்படுகிற யானை ! அதுவும்,கோவில் யானையை வைத்து வசூல் வேட்டை நடை பெறுவது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?
வையாபுரி நகரெனும் பழநி நகரத்து வீதியில் குதிரை வண்டிப் பயணத்தில்,,,
திருப்பரங்குன்றம் கோவில் வீதியில் ஒரு மாலை நேரத்தில்,,இந்த முதியவரின் பயணம்,,,,
கேரளத்திலிருந்து,,,வந்த புது நாகரீகம்,,,செண்டை மேளம்,,,பேரூர் கோவில் ஆருத்ரா தரிசன ஊர்வலத்தில்
எல்லா வீதி வழி வாகன உற்சவங்களிலும்,,,பின்வரிசை வீதிகள்,,,,,இளைப்பாறுதலோடுதானோ ?
திருப்பூர் பனியன்களை,,,எனது திருப்பூர் நண்பர் கோவா வீதிகளில் வாங்கிக் கொண்டிருந்த போது,,,!
திருவனந்தபுரத்து கொட்டாரத்து,,,வாசலில்,,,ஒரு மதிய வேளையில்,,,,,வாயில் காப்போன் ?
திருச்செந்தூர் முருகனுக்கு டிராக்டர் காவடி,,,,வீதி வழியே ,,,,
நரிக்கொம்பும்,புலிப்பல்லும்,கீரித்தலையும்,,,விற்பனைக்கு,,,,ரொம்ப ராசியானதுங்க ?
திருச்செந்தூர் வீதியில்
ஒரு கோடை வெயில் நாளில்,,,மதிய வேளையில்,,நான்மாடக்கூடல் நகரத்து வீதி கோவா வீதிகளில்,,,,
கோ தானம் செய்ய முடியாதவர்கல் கோ வின் பசி அகற்றும் முயற்சியில்,,,இராமேஸ்வரத்து வீதியில் 32 மாடிகளும் குளிரூட்டிய வசதிகளோடு வாழ்கிற மனிதர்களிடையே,,,
அடுத்த வேளை உணவிற்காக,,,வேகாத வெயிலில்,,,தொழிலாளிகள்,,,,இந்த வீதிகளில்
No comments:
Post a Comment