Wednesday, 22 May 2019

குமராண்டி எனும் ஞானியார் !

குமராண்டி எனும் ஞானியார் !


     நாஞ்சில் நாடு !
இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் , அகஸ்தீஸ்வரம்,,தோவாளை, தாலுகாக்கள் அடங்கிய பகுதி,,,
 நஞ்சையும்,கிளறிக் கொன்று,மண்ணில் புதைத்து,,
புதத்த மண்ணிலேயே விதைத்து, வளர்த்து, அறுத்து,,வாழ்ந்தாக வேண்டும் ? மனிதன் எனில்,,,
அதற்குத் தேவையும்,,நாஞ்சில் தான்,,,,!
ஆம் !
நாஞ்சில் என்றால்,,கலப்பை என்றோர் பொருளுண்டு,,,

 நாஞ்சிலெனும்,கலப்பையானது,,மண்ணைக் கிளறி,,மண்ணில் முளைத்த களைகளைக் கொன்று எருவாக்கிட, மண் பிரட்டும்,,,
அடி மண்ணினை மேல் மண்ணாக்கும்,
வெயில் காய்ந்த, மழையில் நனைந்த, மேல் மண்ணினை புரட்டி,,,கீழ் மண்ணினை மேலே கொண்டு சேர்க்கும்,,

 வேளாண்மை மட்டுமே முதல் தொழில் எனில்,,,,
எப்பொழுதுமா ? வேளாண்மை,,,,
வேளையெல்லாம்,,வேளாண்மை பார்த்திருக்கும்,,,மனிதருக்கு,,,வேளாண்மைக்கு உறுதுணையான மாடு கன்றுகள் தான்,,,உயிர்,


No comments:

Post a Comment