Thursday, 23 April 2015


பரமபதமே தான் ஆடுகின்றான் ! பகலென்றும்,
இரவென்றும் பாராமல், பக்குவமாய்ச் சமைத்து
உறவென்று வருவோர்க்கு இலைச்சாதம் அளிக்காமல்,
பரதேசி ஆனோர்கெல்லாம், அளித்தனைப் படமெடுத்து,,
அரசியல் செய்வோர்க்கு ஆசானாய்,,அமர்ந்தபடி,,
பரமபதமே தான் ஆடுகின்றான் ,,அவனாடும் ஆடலினை அறிவாராரோ ?

No comments:

Post a Comment