திருக்கோவில்கள் உலா !
திருவரங்கம் ;
காவிரி ஆற்றுப் பாலத்திலிருந்து , திருவரங்கம்
அரங்கனின் இராஜகோபுரம் !
காலால் விண்ணளந்த பெருமானின், விண்ணைத்தொடும் இராஜகோபுரம் !
ஓங்கி உலகளந்த உத்தமனின், நெடிந்துயர்ந்த இராஜகோபுரம் !
இராஜகோபுரத்திலிருந்து , உட்கோவில் கோபுரங்கள் !
அனந்தசயனத்தில் அரங்கன் !
வேணுகோபாலசுவாமி கோவில் வெளிச்சிற்பங்கள் !
யான் நோக்குங்கால்,நிலம் நோக்கும் பெண் ?
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ? எங்கள் புருசோத்தமன் கைகளில்,,,பாதியாய்ப் போனதென் காரணி யார் ?
கொத்துமலர்க் கோதை, உந்தன், கரங்களை உடைத்த கள்வன் யாரடீ ! பெண்ணே ?
விலங்குகளையும்,நேசித்த கோபாலா !
வெண்ணெய்த் தாழி ! உன்னிடமா ? கோவிந்தா !
அரிமாவின் மேல் கோவிந்தன் தூணிலிருக்க,,அதனருகே ,களிறு கட்டி காத்திருக்கிறோம் ? கண்ணா !
எங்களுக்கு நல்வழிகாட்டுகிற,,,,,தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழி !
பரந்தாமனே ! உன் திருவடி தேடிக்காட்டிடும்,உந்தன் பரமபத வாசல்
கவிச்சக்கரவர்த்தி கம்பன் ,இராமாயண காவியத்தை, அரங்கேற்றிய மண்டபம்!
அரங்கனின் வடக்கு வாயில்கோபுரம்
ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதி & இராமாயண அரங்கேற்ற மண்டபம்
கோடவுனாகிப் போன ஆயிரங்கால் மண்டபம் ?
1987 வரை அரங்கன் கோவிலின் இராஜகோபுரம்(வெள்ளைக்கோபுரம்) கோபுரதரிசனம் பாபவிமோசனம் !
சிற்பியின் கரங்களால் ,கடைந்தெடுக்கப்பட்ட,,,,,, கலைகளின் வரங்கள் !
கல்லும்,கலை பேசும் ?கற்தூண்கள் !
மாலப் பொழுதின் மயக்கத்தில் ...
கண்ணன் கோவில் கோபுரங்கள் !
அரங்கன் திருவடிகளிலிருந்து,,,,,,
மீண்டும் இராஜ கோபுர தரிசனம் !
திருவரங்கம் ;
காவிரி ஆற்றுப் பாலத்திலிருந்து , திருவரங்கம்
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம் மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா.! உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு!!!!! |
அரங்கனின் இராஜகோபுரம் !
காலால் விண்ணளந்த பெருமானின், விண்ணைத்தொடும் இராஜகோபுரம் !
ஓங்கி உலகளந்த உத்தமனின், நெடிந்துயர்ந்த இராஜகோபுரம் !
இராஜகோபுரத்திலிருந்து , உட்கோவில் கோபுரங்கள் !
அனந்தசயனத்தில் அரங்கன் !
வேணுகோபாலசுவாமி கோவில் வெளிச்சிற்பங்கள் !
கல்லிலே கலைவண்ணம் கண்ட, சிற்பியின் காதலியா? இவள் ?
காதலனின், வருகைக்காக,விணை வாசித்தபடி காத்திருக்கிற,,,இவளின் கை வீணையினை முறித்த,,,கயவன் யார் ?யான் நோக்குங்கால்,நிலம் நோக்கும் பெண் ?
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ? எங்கள் புருசோத்தமன் கைகளில்,,,பாதியாய்ப் போனதென் காரணி யார் ?
கொத்துமலர்க் கோதை, உந்தன், கரங்களை உடைத்த கள்வன் யாரடீ ! பெண்ணே ?
விலங்குகளையும்,நேசித்த கோபாலா !
வெண்ணெய்த் தாழி ! உன்னிடமா ? கோவிந்தா !
கோன் உயர கோல் உயரும் ?,,சிற்பமாய் ,,,செங்கோல் ?
ஸ்ரீரங்கவிமானம் ! அரங்கா ! ஆறுதல் தருவாய் ! அன்பே !
அரங்கா ! உன் பத்ம பாதம் சரண் புகுந்தோம் !
ஸ்ரீரங்கநாதா உன் பாதம் அடைக்கலமே !அரங்கா ! விழி மூடி உறங்குகிற ,,,உன்னருகே,,,,,ஓளி வெள்ளம் !
பாவை நாச்சியார் ! கைகளில் விளக்கோடு,,,,, கண்ணுறக்கமின்றி,,,,,அரிமாவின் மேல் கோவிந்தன் தூணிலிருக்க,,அதனருகே ,களிறு கட்டி காத்திருக்கிறோம் ? கண்ணா !
எங்களுக்கு நல்வழிகாட்டுகிற,,,,,தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழி !
பரந்தாமனே ! உன் திருவடி தேடிக்காட்டிடும்,உந்தன் பரமபத வாசல்
கவிச்சக்கரவர்த்தி கம்பன் ,இராமாயண காவியத்தை, அரங்கேற்றிய மண்டபம்!
கம்பனின் காவியத்தை ரசித்துக் கரக்கம்பம்,சிரக்கம்பம் செய்த நரசிம்மர் சந்நிதி!
ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதி & இராமாயண அரங்கேற்ற மண்டபம்
கோடவுனாகிப் போன ஆயிரங்கால் மண்டபம் ?
1987 வரை அரங்கன் கோவிலின் இராஜகோபுரம்(வெள்ளைக்கோபுரம்) கோபுரதரிசனம் பாபவிமோசனம் !
சிற்பியின் கரங்களால் ,கடைந்தெடுக்கப்பட்ட,,,,,, கலைகளின் வரங்கள் !
கல்லும்,கலை பேசும் ?கற்தூண்கள் !
அன்று ! வீரத்தின் விளை நிலம் ?,,,
இன்று ! வந்தவர்களின் மேய்ச்சல் காடாகிப் போன விந்தை என்ன? மாலப் பொழுதின் மயக்கத்தில் ...
கண்ணன் கோவில் கோபுரங்கள் !
அரங்கன் திருவடிகளிலிருந்து,,,,,,
மீண்டும் இராஜ கோபுர தரிசனம் !
No comments:
Post a Comment