கோகுலத்தான் நானில்லை ?
கோகுலமும் எனக்கில்லை ?
கோவில்வழிப் பாதையிலே,,,
கோபாலன் போகின்றான் !
கோகுலமும் எனக்கில்லை ?
கோவில்வழிப் பாதையிலே,,,
கோபாலன் போகின்றான் !
அண்ணே !
ஆட்டுப் பால் கிடைச்சிடுமா ?
அரை வீசம் காசு தாரேன் ! என்றேன்,,
ஆட்டுப் பால் கிடைச்சிடுமா ?
அரை வீசம் காசு தாரேன் ! என்றேன்,,
அடே பிள்ளாய் !
ஆட்டின் பால் ஆட்டுக்குட்டிக்கேப் போதவில்ல,,
ஆடி முடிச்ச புள்ள ஒமக்கெதற்கு ? என்கின்றான் !
ஆட்டின் பால் ஆட்டுக்குட்டிக்கேப் போதவில்ல,,
ஆடி முடிச்ச புள்ள ஒமக்கெதற்கு ? என்கின்றான் !
காந்தி தாத்தா குடிச்ச பாலில்லா,,,?
காந்த மனம் கூடச் சாந்த மனமாக ?
வெள்ளாட்டுப் பால் கொஞ்சம் வேணுமண்ணே ,
காந்த மனம் கூடச் சாந்த மனமாக ?
வெள்ளாட்டுப் பால் கொஞ்சம் வேணுமண்ணே ,
அடப் போ பிள்ளாய்,,,!
ஆடும் மனசுக்கு ஆட்டுப் பால் கேட்கிறதோ ?
ஆட்டுவிச்ச அவன் கணக்கு அதுவென்றால் தப்பாதே ?
ஆடாத சித்திரத்தீபம் சிந்தை வைக்க ஒளிரும் மனசு !
ஆடும் மனசுக்கு ஆட்டுப் பால் கேட்கிறதோ ?
ஆட்டுவிச்ச அவன் கணக்கு அதுவென்றால் தப்பாதே ?
ஆடாத சித்திரத்தீபம் சிந்தை வைக்க ஒளிரும் மனசு !
ஆடுமேய்க்கும் அண்ணனவன் அருளாசி தருகின்ற
ஆண்டவனாய்,,,ஆனகதை,,சாலைப் பெருவெளியில்,,,
ஆட்டு மந்தையதில் செல்கின்ற கிடைக்கூட்ட ஆடுகளில் நானுமொரு
ஆடாகச் செல்கின்றேன் !
ஆண்டவனாய்,,,ஆனகதை,,சாலைப் பெருவெளியில்,,,
ஆட்டு மந்தையதில் செல்கின்ற கிடைக்கூட்ட ஆடுகளில் நானுமொரு
ஆடாகச் செல்கின்றேன் !
ஆடுகளிடையே எவரேனும் எனைக் கண்டிட்டால்,
ஆஹா ! பிள்ளை,,என்றே கத்தித் தொலைக்காதீர் ?
ஆஹா ! நுனிப்புல் மேய்ந்தபிள்ளை போகின்றான் ?
ஆடாக,?,அதுவாக,,,அடங்கட்டும் என்றே விட்டிடுவீர்.
ஆஹா ! பிள்ளை,,என்றே கத்தித் தொலைக்காதீர் ?
ஆஹா ! நுனிப்புல் மேய்ந்தபிள்ளை போகின்றான் ?
ஆடாக,?,அதுவாக,,,அடங்கட்டும் என்றே விட்டிடுவீர்.
No comments:
Post a Comment