அடே பிள்ளாய் !
போதும்,,போதும்,,,
கும்பிடுவதாய் நடித்தது எல்லாம் போதும்,,,?
அதுதான்,,
சிவனே !
நீர் சிவனேயென்று இரும் !
இன்று செவ்வாய்க் கிழமை,,
உம் மனைவிக்கான நாள்,,என்று சொல்லி,
திருநடையைச் சாத்திவிட்டு,,
அர்ச்சகர்தான் சென்று விட்டாரே ?
வாரும்,,ஐயா,,வெளியே,,,
சிவனின் முன் இருக்கிற
இரண்டு வாழைப் பழங்களுக்கு ஆசைப்பட்டுக் காவலிருக்கிறேன் ?
ஒருவர் மாற்றி ஒருவர் சாமி கும்பிடுகிறேன் என்று வந்து கொண்டே இருந்தால்,,எப்படி ?
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் ! என்றெல்லாம் பழமொழி சொல்லுவீங்களே ?
அதை,,
என்னையும் சொல்ல வைக்கிறீங்க்களே ?
சீக்கிரம் வெளியே வாரும்வோய்,,
ஸ்ரீ ராமனின் காலத்தில் ஒஹோ என்றிருந்தேன் !
ஸ்ரீ கிருக்ஷ்ணன் காலத்தில் கொடி கட்டிப் பறந்தேன் !
ஆனால்,,
இன்னிக்கு,,
ஒற்றை வாழைப் பழத்துக்காய்,,
காவலிருக்கிறேன் ,,,,
காத்துக் கிடக்கிறேன் !

திருச்செங்கோட்டு கோவில் குரங்கின் குரல் உங்களுக்குக் கேட்கிறதா ?
No comments:
Post a Comment