Saturday, 8 September 2018

எழுத நினைத்தேன் !
பேனாவில் மையில்லை....
ஆதலின்
பென்சில் சீவினேன்!
மரப் பூவொன்று கிடைத்தது !
படமெடுத்தேன் !
பதிவிட்டேன் ! வேறொன்றுமறியேன் பராபரமே !


No comments:

Post a Comment