Saturday, 8 September 2018

நதியின் கரையில் நாணலாக அல்ல,,,
குளிர்தருவாக நிற்கின்றேன் !
நீர் குடிக்க நிற்போர்கள் உண்டு !
நிழலுக்காய் நிற்போர்கள் உண்டு !
நீள் கிளையொடிக்க நிற்போர்கள் உண்டு !
நீர் குடிக்க நின்றாலும்,,
நிழலுக்காய் நின்றாலும்,
நீள் கிளையொடிக்க நின்றாலும்,,,
நான் சலனமின்றி நிற்கின்றேன் !
குளிர்தருவாய் ஆனதனால்,,,

No comments:

Post a Comment