எனது பயணம் !
என்னவனோடு
நீண்டு கிடக்கிற,,
இந்த தார்ச் சாலைகளிலே தான்,,,,
என்னவனோடு
நீண்டு கிடக்கிற,,
இந்த தார்ச் சாலைகளிலே தான்,,,,
அலுக்கிக் குலுங்கும்,,
பாதைகளில்,,
அவன் வேகம் குறைப்பதில்லை ?
பார்த்துப் பார்த்துப் போ !
என்று
நானும்,,
இப்போதெல்லாம் பதைபதைப்பதில்லை,,,
பாதைகளில்,,
அவன் வேகம் குறைப்பதில்லை ?
பார்த்துப் பார்த்துப் போ !
என்று
நானும்,,
இப்போதெல்லாம் பதைபதைப்பதில்லை,,,
என்னவனுக்குத் தெரியும்,,,?
எங்கே,,
நீள் நிழல் கிடைக்கும் ?
ஒற்றைத் தனிமை கிடைக்கும்,,?
பழரசம் கிடைக்கும்,,,?
அதிரசம் கிடைக்கும் என்பது ? வரை
எங்கே,,
நீள் நிழல் கிடைக்கும் ?
ஒற்றைத் தனிமை கிடைக்கும்,,?
பழரசம் கிடைக்கும்,,,?
அதிரசம் கிடைக்கும் என்பது ? வரை
சாலையோரத்து
கையேந்தி பவன்களிலேயிருந்து,,
கைமா கறிக் கடை வரை,,
அவனறிவான் !
அவன் மட்டுமே ? அறிவான் !
கையேந்தி பவன்களிலேயிருந்து,,
கைமா கறிக் கடை வரை,,
அவனறிவான் !
அவன் மட்டுமே ? அறிவான் !
அது மட்டுமா ?
காலைச் சூரியன்
படமொன்று வேண்டுமென,,,?
என்றோ ? சொன்னதை,,
ஞாபகத்தில் இருத்தியபடி,,,
காலைச் சூரியன்
படமொன்று வேண்டுமென,,,?
என்றோ ? சொன்னதை,,
ஞாபகத்தில் இருத்தியபடி,,,
குளக்கரையோரத்து
பயணத்தின் மாலை வேளையில்,,
வேகம் குறைத்து வாகனம் நிறுத்தி,,
சென்ற வாரம் கேட்ட,,
காலைச் சூரியனை,,
இப்போது படமெடுத்துக் கொள் ! என்றே பகர்வான் .
பயணத்தின் மாலை வேளையில்,,
வேகம் குறைத்து வாகனம் நிறுத்தி,,
சென்ற வாரம் கேட்ட,,
காலைச் சூரியனை,,
இப்போது படமெடுத்துக் கொள் ! என்றே பகர்வான் .
அட,,
இது
அந்திச் சூரியன்,,அல்லவா ?
என்று சொன்னால்,,,
பிள்ளை,,நீ,,இதனைப் பதிவிடு !
சந்திச் சூரியன் என்றே சொல்,,
நான் முதல் லைக் இடுகிறேன் ?
என்கிற என்னவன் !
எனக்கேயான என்னவன் !
இது
அந்திச் சூரியன்,,அல்லவா ?
என்று சொன்னால்,,,
பிள்ளை,,நீ,,இதனைப் பதிவிடு !
சந்திச் சூரியன் என்றே சொல்,,
நான் முதல் லைக் இடுகிறேன் ?
என்கிற என்னவன் !
எனக்கேயான என்னவன் !
அவனோடு தானே ?
நீண்டு கிடக்கிற,,
இந்த சாலைப் பயணங்கள்,,
நாளும் தொடருது,,,, நாட்கள் நகருதே ?
நீண்டு கிடக்கிற,,
இந்த சாலைப் பயணங்கள்,,
நாளும் தொடருது,,,, நாட்கள் நகருதே ?
No comments:
Post a Comment